ஆசை ஆசை
காலங்கள் கடந்தாலும்
சாதனைகள் பிறந்தாலும்
என்றும் மறையாத
புகழ் கொண்டவரே...
"கனவு நாயகரே...!"
உங்கள் வழி - இனி
என்றும்
எங்கள் வழி...
காலங்கள் கடந்தாலும்
சாதனைகள் பிறந்தாலும்
என்றும் மறையாத
புகழ் கொண்டவரே...
"கனவு நாயகரே...!"
உங்கள் வழி - இனி
என்றும்
எங்கள் வழி...